உலகம் பெய்ரூட் குண்டுவெடிப்பால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி; 4000 பேர் படுகாயம்; குறைந்தது 300,000 மக்கள் இடம்பெயர்வு; போர்க்களம் போல் காட்சியளிக்கும் லெபனான். August 5, 2020
இலங்கை நாடளாவிய ரீதியில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது August 5, 2020
சினிமா பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். August 5, 2020
இலங்கை வாக்களிப்பதை நிழற்படம் அல்லது காணொளியாக சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுதல் சட்டமீறல்; மஹிந்த தேஷப்பிரிய August 5, 2020
இலங்கை சூட்சகமான முறையில் களஞ்சியபடுத்தப்பட்டு, விற்பனைக்காக மதுபான போத்தல்களை வைத்திருந்த நபரொருவர் கைது August 5, 2020
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஷ வித்தியாலயத்தில் தமது குடும்பத்துடன் வாக்கினை பதிவுசெய்தார். August 5, 2020
சிறப்புச் செய்திகள் இந்திய தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் அடையாளமாக அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில்; இன்று பூமி பூஜை August 5, 2020