http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரான்சில் கொவிட் 19 கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது கொவிட் 19 தொற்று பெரும் தீவிரமடைந்து வருகிறது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக பல நாடுகள் சுகாதாரம் தொடர்பான கட்டுபாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இது குறித்த பிரான்சின் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் கொவிட் 19 புதிய கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் தொடர்பாக தமது அnதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சில முடிவுகளை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் அறிவித்துள்ளன.
பிரானெ;சில் தற்போது கொவிட் தொற்ற காரணமாக 8 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *