http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்ளை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 227 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்ப்பட்டோரின் மொத்த 13 929 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றினால் 35 மரணங்கள் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *