http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியிட்ட காணொளியில் தான் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தன்னை வீட்டில் சுய தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை வழங்கி உள்ளதாக கூறினார். இருந்தபோதும் தனது குடும்பத்தாரின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *