http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அரசியலில் நுழைய போகிறாரா திரிஷா?

பிரபல பாலிவுட் நடிகை திரிஷாவின்  ட்விட்டர் புகைப்படத்தினால் தமிழக சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளார்கள்.

 மிக விரைவில்   தமிழக சட்டசபை தேர்தல்   பணிகள்   தீவிரமாக  தொடங்கப்பட உள்ளன . பல சினிமா பிரபலங்களும் தேர்தலில் களமிறங்க வாய்ப்புள்ளது.

 இந்நிலையில் கொடி போன்ற அரசியல் படத்தில் அரசியல்வாதியாக நடித்த நடிகை திரிஷாவுக்கும் அரசியல் ஆசை வந்துள்ளதாக அனைவரும் கணிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *