http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரபல நடிகர் உருக்கமான பதிவு

எஸ்.பி.பி உடல் நலம் பெற திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் கூட்டு பிரார்த்தனை செய்தார்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எஸ்.பி.பி. பாடலை வெளியிட்டு ‘இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம். என்று பதிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *