சுஷாந்த் சிங்கின் தற்கொலை, சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூனில் மும்பையில் முன் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சகோதரியின் சமூக வலைதள பதிவு
Congratulations to my extended Family!! So happy… first step towards victory and unbiased investigation. #JusticeforSushantSingRajput #OurfullfaithonCBI
— shweta singh kirti (@shwetasinghkirt) August 19, 2020
