http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நியூசிலாந்தில் வேகமான வைரஸ் பரவலை அடுத்து பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது

நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செப்டம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி நடைபெறவிருந்த தேர்தல் அதற்கு அடுத்த மாதம் அக்டோபர் 17ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக, நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.

ஆக்லாந்தில் 102 நாட்களுக்குப் பின், மீண்டும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *