http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரபல இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ்(90) காலமானார்

பிரபல இந்துஸ்தானி இசை கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ்(90) நேற்று(ஆக.,17) அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

‘கிளாசிக்கல் மியூசிக் மேஸ்ட்ரோ’ என புகழப்படும் கலைஞர் பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *