http://ceylononline.lk/

Ceylon Online News Portal

74-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி சுதந்திர தின உரை live

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *