திரை பிரபலங்கள் பலரும் எஸ்பிபி உடல்நிலை தேற பிரார்த்தனை
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கொரோனா தொற்றால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உயிர்காக்கும் கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் எஸ்பிபி உடல்நிலை தேற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ரஹ்மான் டுவிட்டரில், என்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு அனைத்து இசை ரசிகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். தனது அற்புதமான குரலால் பல மகிழ்வுகளை தந்தவர் என பதிவிட்டுள்ளார்.
I request all the music fans to pray for this legend along with me ..#SPBalasubrahmanyam ..he has given us so much joy with his amazing voice! https://t.co/8r2TjQe6wj
— A.R.Rahman (@arrahman) August 14, 2020
அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் டுவிட்டரில், ”சீக்கிரம் நலமாகி வாருங்கள் எஸ்.பி.பி. நீங்கள் விரைந்து குணமாக கடவுளை வேண்டுகிறேன்” எனபதிவிட்டுள்ளார்.
Get well soon dear SPB sir.. praying for your speedy recovery!
— Anirudh Ravichander (@anirudhofficial) August 14, 2020
#GetWellSoonSPB sir 🙏🏻🙏🏻🙏🏻 https://t.co/PYrJ3GmGXp
— soundarya rajnikanth (@soundaryaarajni) August 14, 2020
