http://ceylononline.lk/

Ceylon Online News Portal

‘பெண் பராக் ஒபாமா’ அமெரிக்க துணை அதிபராக போட்டியிட உள்ள கமலா தேவி ஹாரிஸ் பழைய புகைப்படங்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ள கமலா தேவி ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவருக்கு வயது 55.
இவர் கலிபோர்னியாவின் முதல் இந்திய அமெரிக்க அட்டர்னி ஜெனரல்.

இவரின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *