இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடம்
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
தெலுங்கு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் அவருக்கு இருக்கும் வரவேற்பை அடுத்து சமீபமாக அவர் நடிக்கும் தெலுங்கு படத்திற்கு 70 கோடி ரூபாய் சம்பளம் ஆகவும் 30 கோடி ரூபாய்க்கு இதர பிறமொழிகளில் டப்பிங் உரிமைகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபாஸ் சம்பளத்தை ரூ.100 கோடியாக சம்பளம் பெறுபது சக நடிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
