இராஜாங்க அமைச்சர்களின் முழு விபரம்!
அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்களின் விபரம் பின்வருமாறு:
1.பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ
2.புத்தசாசனம் மதவிவகாரம் மற்றும் கலாச்சார அலுவல்கள் தேசிய மரபுரிமைகள், கலை கலாசார,நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
3.தொழில் அமைச்சராக நிமல் சிறிபாலடி சில்வா ம்
4.கல்வி அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ்
5.சுகாதார அமைச்சராக பவித்திரா வன்னியாரச்சி
6.வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக தினேஸ் குணவர்தன
7.கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா
8.போக்குவரத்து அமைச்சராக காமினி லொக்குகே
9.வர்த்தக அமைச்சராக பந்துல குணவர்தன
10.வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக சி.பி . ரத்நாயக்க
11.அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன்
12.வெகுசன ஊடக அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல
13.நீர்ப்பாசனத்துறை அமைச்சராக சமல் ராஜபக்ஷ
14.மின்சக்தி அமைச்சராக டலஸ் அழகப்பெரும
15.நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
16.கைத்தொழில் அமைச்சராக விமல் வீரவன்ச
17.சுற்றாடல் அமைச்சராக மஹிந்த அமரவீர
18.காணி அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேன
19.கமத்தொழில் அமைச்சராக மஹிந்தானந்த அலுத்கமகே
20.நீர்வழங்கல் அமைச்சராக வாசுதேச நாணயக்கார
21.வலுசக்தி அமைச்சராக உதய கம்மன்பில
22.பெருந்தோட்டத்துறை அமைச்சராக ரமேஷ் பத்திரன
23.சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க
24.துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சராக றோஹித அபேகுணவர்தன
25.இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ
26.நீதி அமைச்சராக அலி சப்ரி
