உலகின்முதல் தனியார் நிறுவனத்தின் சர்வதேச விண்வெளி திட்டம் வெற்றி.
அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார்நிறுவனம், வர்த்தக ரீதியாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.
இந்த ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு விண்வெளி வீரர்கள் பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 மாதத்துக்கும் மேலாக தங்கி ஆராய்ச்சி செய்து அங்கிருந்து புதிய க்ரூ டிராகனில் சனிக்கிழமை பூமிக்கு புறப்பட்ட்டு மெக்சிகோவின் வளைகுடா கடல்பகுதியில் பத்திரமாக தரை இறங்கியது.
Webcast of Crew Dragon’s return to Earth from the @space_station with @AstroBehnken and @Astro_Doug → https://t.co/bJFjLCzWdK https://t.co/xZmI41Zw5S
— SpaceX (@SpaceX) August 1, 2020
