பாகிஸ்தானிடம் 5 கோடி பணம் பெற்று இந்தியாவுக்கு எதிராக சதி செய்த தீபிகா படுகோனே – உளவுத்துறை அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக ஜனவரி மாதம் போராட்டங்கள் நடைபெற்றது.
இதில் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்க பிரபல பொலிவூட் நடிகை தீபா படுகோன்க்கு 5 கோடி ரூபாய் பாகிஸ்தான் தொழில் அதிபர் அணில் முஷாரத் மூலமாக வழங்கப்பட்டது என்று முன்னாள் உளவுத்துறை அதிகாரி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த தொழிலதிபர் பாகிஸ்தான் பிரதமரின் நெருங்கிய நண்பர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியபோது பத்மாவதி படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை சமாளித்து அதற்காகவே திசை திருப்ப களத்தில் குதித்தார் என்று தீபிகா படுகோன் மீது அப்போது சொல்லப்பட்டது.

