டிஆர்பிக்காக போட்டியாளர்களிடம் தற்கொலை என்னத்தை தூண்டுகிறார்கள் பிக்பாஸ் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கு நீங்கள் ஆதரவா? அல்லது எதிர்ப்பாளரா? என்ற கேள்விக்கு டிஆர்பிக்காக போட்டியாளர்களிடம் தற்கொலை என்னத்தை தூண்டுகிறார்கள்என்று பதிவிட்ட கருத்து பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.
Do you agree or disagree to ban big boss show?
— Oviyaa (@OviyaaSweetz) July 25, 2020

