உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞனுக்கே இந்த நிலைமையா!!
ஆஸ்கர் விருதுகள் வென்று உலகளவில் பிரபலமான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட்டில் ‘தில் பெசாரா’ படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கியுள்ளார்
இது தொடர்பாக பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் என்னை பாலிவுட்டில் வேலை செய்யவிடாமல் தடுக்கப்பட்டது மிக நீண்ட காலத்திற்குப் பிறகு முகேஷ் சோப்ரா இயக்குனர் தன்னிடம் பணியாற்ற வந்த பொழுது தான் தனக்கே தெரிந்தது என்று கூறினார்.
மிகப்பெரிய வலையமைப்பு ஒன்று இவ்வாறு இயங்கிக் கொண்டிருப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்
மேற்கூறிய இயக்குனர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று பலபேர் தடுத்ததாகவும் தேவையில்லாத கதைகளை கூறியதாகவும் ஏ ஆர் ரகுமான் அளித்த பேட்டி நடிகர் சுசந்த் இறப்பை அடுத்து சர்ச்சையாகி கொண்டிருக்கின்றது.

