http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நான் அவனில்லை’ கதையாக, இப்போது பல நிறுவனங்கள், தாங்கள் சீன நிறுவனமல்ல என, அவசர அவசரமாக மறுத்து வருகின்றன இதில் புதிதாக இணைந்துள்ளது ஜூம்’ செயலி

வீடியோ அழைப்புக்கான, ‘ஜூம்’ செயலி. ‘நாங்கள் சீன நிறுவனமல்ல; அமெரிக்க நிறுவனம்’ என மறுத்துள்ளது, இந்நிறுவனம்.

இது குறித்து, ‘ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் சமீர் ராஜே கூறியதாவது: ‘ஜூம்’ நிறுவனம், சீனாவை சேர்ந்தது கிடையாது. இது ஓர் அமெரிக்க நிறுவனம். எங்களது தரவுகள், இந்தியாவுக்கு வெளியே சேமிக்கப்படவில்லை என்பது குறித்து அரசுக்கு விளக்கி இருக்கிறோம்.

‘ஜியோ மீட்’ செயலி எங்களை காப்பி அடித்தது போலவே இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் மீது வழக்கு தொடர்வது குறித்து, நிறுவனத்தின் சட்டப் பிரிவுதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *