http://ceylononline.lk/

Ceylon Online News Portal

என்னை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என சட்டத்தரணியும் நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்

July 2, 2020