http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொவிட் தொற்றுக்குள்ளான அமெரிக்க ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி.

தானும் தனது பாரியாரும் கொவிட் தொற்றுக்குள்ளானதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டிவிடர் தளத்தின் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.அதனை தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளை மாளிகையிலிருந்து தனது உழங்கு வானூர்தியின் மூலம் அழைத்து செல்லப்பட்டு ஹொசின்டனில் உள்ள ஹோல்டர் றீட் தேசிய இரானுவ வைத்திய மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
எனினும் அவரது பாரியார் குறித்து எவ்வித செய்தியும் குறிப்பிடப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *