http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பறவைக்காக கருணை செயல் (Updated Video) – இணையத்தில் வைரலாகும் துபாய் இளவரசர்

துபாய் இளவரசர் பென்ஸ் காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது. பின்னர் அடை காக்க துவங்கியது.

பறவைகள் மற்றும் முட்டைகள் தொந்தரவு செய்யாமல் இருக்க, இளவரசர் தனது காரைப் பயன்படுத்துவதை நிறுத்தினார். மேலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகனத்தை சுற்றி சிவப்பு நாடாவையும் வைத்தார்.

விட்டுக் கொடுத்த காரில் உள்ள கூட்டில் முட்டை பொறித்து அழகிய குஞ்சு வெளிவந்துள்ளது.
தாய் மற்றும் தந்தை பறவை குஞ்சுகளைப் பராமரித்து வரும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து இளவரசர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *