http://ceylononline.lk/

Ceylon Online News Portal

2021-ம் ஆண்டு T 20 உலக கோப்பை போட்டி இந்தியாவில் – ஐ.சி.சி. முடிவு

கொரோனா பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து 2021 போட்டியை தாங்கள் நடத்துவதாகவும் இந்தியாவிடமிருந்து உரிமையை மாற்றித்தருமாறு ஆஸ்திரேலியா கோரிக்கையை ஐசிசி கூட்டத்தில் நிராகரித்த இந்தியாவிலேயே போட்டியை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *