http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பாகுபலி நடிகர் ராணா டகுபதியின் நலங்கு வைபவம் 

இம்மாதம் ஆகஸ்ட் 8ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள ராம் நாயுடு ஸ்டுடியோ பிரபல  பாகுபலி நடிகர் ராணா டகுபதி க்கும் அவருடைய காதலி மிஹிகா பஜாஜுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

 இதைமுன்னிட்டு  இந்த காதல் ஜோடிக்கு நேற்று நடைபெற்ற நலங்கு வைபவத்தை இருவரும் தனித்தனியாக தங்களது சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *