http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிய மத்திய அரசு

திடீரென்று தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
அவரது காதலி ரியா மீது பீகாரில் தந்கை தொடர்ந்த வழக்கை அடுத்து, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டுமென்று உச்சநீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் ஒரு திறமையான நடிகரை நாடு இழந்து விட்டது அவரது மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் உடனடியாக மும்பை போலீசார் இதுவரை விசாரித்த விசாரணைகளை அறிக்கையாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *