http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதை அவர் மகன் அபிஷேக் பச்சன் உறுதி செய்துள்ளார்.

அமிதாப்பச்சனுக்குகொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள்
பலரும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வந்தனர்.

 அவரது மகன் அமிதாப் பச்சன் மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்தி  ஆகியோருக்கு அடுத்தபடியாக அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *