http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பிரபல மராத்திய நடிகர் அஷுதோஷ் பக்ரே தற்கொலை

பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை அடுத்து  பிரபல மராத்திய நடிகர் அஷுதோஷ் பக்ரே என்பவரும் மன அழுத்தம் காரணமாக தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது இந்திய  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி விசாரணையில் இறங்கியுள்ளது இந்திய பொலீஸ்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *