பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் பிறந்த கொண்டாட்டமாக சிறப்பு பட்டிமன்றம்.
பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் பிறந்த கொண்டாட்டமாக – 15 ஜூலை 2020 அன்று கவியரசி, இலக்கிய செம்மல்,
தங்கமங்கை பேரா. திருமதி மணிமேகலை சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் , மாலை 6 மணிக்கு ZOOM செயலியின் உதவியுடன் சிறப்பு பட்டிமன்றம்.

கவிஞர் , எழுத்தாளர் , சமூக சேவகி திருமதி மீனா திருப்பதி ( Meena Thirupathy) அவர்களின் வாழ்த்துரையுடன் துவங்கி,
நமது இலங்கை ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆய்வாளர் , தமிழ் பற்றாளர் திரு யோக ராஜ் ( Yogaraj Thangavelu) அவர்களின் நன்றியுறையுடன் நிறைவடையும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டிமன்ற பேச்சாளர்கள்,
பேரா. திரு. விசயகுமார் அவர்கள்,
முனைவர்.
பேரா. திருமதி. மல்லிகா அவர்கள்,
சமூக பற்றாளர்.
திரு. இராஜன் பாபு அவர்கள்,
பேரா.. வேத நாயகி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அழைக்கின்றேன்.
அன்புடன்,
சத்யநாராயணா ராஜ் பாலகுரு
நிறுவனர் / தலைவர்
தமிழால் இணைவோம்.
