http://ceylononline.lk/

Ceylon Online News Portal

விரைவில் அமெரிக்காவிலும் டிக்டாக் தடை அமெரிக்க மாநிலச் செயலாளர் மைக் பாம்பியோ

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ‘டிக்-டாக்’ செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

சீனாவில் உருவாக்கப்பட்ட ‘டிக்-டாக்’ க்கை தடை செய்யப் போவதாக மாநிலச் செயலாளர் மைக் பாம்பியோ பாக்ஸ் நியூஸ் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தபோது இச்செய்தியை வெளியிட்டார்

சீனா அமெரிக்க அரசியல் தலைவர்களின் தனிநபர் தகவல்களை எடுத்து அமெரிக்காவை உளவு பார்க்க நினைக்கிறது அவர் கூறியுள்ளார்.  சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என்று டிக் டாக் நிறுவனம் தொடர்ந்து  கூறிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *