ஆர்ப்பாட்டங்களை நடத்த நாங்கள் எதிர்ப்புகளை வெளியிடவில்லை – அனில் ஜாசிங்க
ஆர்ப்பாட்டங்களை நடத்த தாம் எதிர்ப்புகளை முன்வைக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த வேண்டும். இது அத்தியவசியமானது என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
எனினும் ஆர்ப்பாட்டங்களை நடத்த நாங்கள் எதிர்ப்புகளை வெளியிடவில்லை எனவும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.
