கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் மரணம்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் நான்கு இன்று (10) பேர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதி படுத்தியுள்ளன.
எனவே இது கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது.
