http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இடைநிறுத்தப்பட்டிருந்த சேவை மீள ஆரம்பம் 

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களை  தாயகம் அழைத்துவரும் செயற்பாடுகள்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌியுறவு தொடர்பான ஜனாதிபதி ​மேலதிக செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இதன்படி, இன்றைய தினம் இந்தியாவில் இருந்து 185 பேரும், மாலைத்தீவில் 187 பேரும் மற்றும் தோஹா கட்டாரில் இருந்து 17 இலங்கையர்களும் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *