களுத்துறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்
களுத்துறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.
பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விதுர விக்ரமநாயக்க – 147,958
ரோஹித அபேகுணவர்தன – 147,472
சஞ்சீவ எதிரிமான்ன – 105,973
பியல் நிஷாந்த – 103,904 ஜயந்த சமரவீர – 100,386
அனூப பஸ்குவல் – 97,777
லலித் எல்லாவல – 76,705
மஹந்த சமரசிங்க – 58,514
ஐக்கிய மக்கள் சக்தி
ராஜித சேனாரத்ன – 77,476
குமார வெல்கம – 77,083

