http://ceylononline.lk/

Ceylon Online News Portal

களுத்துறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்

களுத்துறை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்  அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளது.

பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

விதுர விக்ரமநாயக்க – 147,958

ரோஹித அபேகுணவர்தன – 147,472

சஞ்சீவ எதிரிமான்ன – 105,973

பியல் நிஷாந்த – 103,904 ஜயந்த சமரவீர – 100,386

அனூப பஸ்குவல் – 97,777

லலித் எல்லாவல – 76,705

மஹந்த சமரசிங்க – 58,514

ஐக்கிய மக்கள் சக்தி

ராஜித சேனாரத்ன – 77,476

குமார வெல்கம – 77,083

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *