ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் : வர்த்தமானி அறிவித்தல்
புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று (03) வெளியிட்டுள்ளார்.
இதன் படி ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
