http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் : வர்த்தமானி அறிவித்தல்

புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் திகதி குறித்த  வர்த்தமானி அறிவித்தலை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று (03) வெளியிட்டுள்ளார்.

இதன் படி ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய பாராளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *