இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது 2805 ஆக அதிகரித்துள்ளது
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாட்டில் புதிதாக 23 நோய் தொற்றாள்ளார்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள் .
இவர்களில்,
சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்தவர்கள் 17 பேர்
கட்டாரில் இருந்து திரும்பி வந்தவர்கள் 4 பேர்
சவுதி அரேபியாவில் இருந்து திரும்பி வந்தவர் ஒருவர்
புதிய தொற்றாள்ளார்களின் எண்ணிக்கை 23
இதையடுத்து நாட்டில் மொத்த தொற்றாள்ளார்களின் எண்ணிக்கை 2805 ஆக அதிகரித்துள்ளது
இவர்களில் 673 தொற்றாள்ளார்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 80 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

