http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கையானது 2805 ஆக அதிகரித்துள்ளது

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாட்டில் புதிதாக 23 நோய் தொற்றாள்ளார்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள் .

இவர்களில்,

சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்தவர்கள்  17 பேர்   

கட்டாரில் இருந்து திரும்பி வந்தவர்கள் 4  பேர்   

சவுதி அரேபியாவில் இருந்து திரும்பி வந்தவர் ஒருவர்

புதிய  தொற்றாள்ளார்களின் எண்ணிக்கை 23

இதையடுத்து நாட்டில் மொத்த தொற்றாள்ளார்களின்  எண்ணிக்கை  2805 ஆக அதிகரித்துள்ளது

இவர்களில் 673  தொற்றாள்ளார்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 80 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *