http://ceylononline.lk/

Ceylon Online News Portal

புதிய கடன்களுக்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

சௌபாக்கியா COVID -19 மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி ஜூலை 13 ஆம் திகதி முதல் 23ம் திகதி வரையான காலகட்டத்தில் ரூ 11,829 மில்லியன் தொகையான 3,985 புதிய கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *