http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரேனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 97 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 97 இலங்கையர்கள் விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஏத்தியோப்பியாவில் இருந்து 79 பேரும் கட்டாரில் இருந்து 12 பேரும் பாகிஸ்தானில் இருந்து 5 பேருமே இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *