ஊரடங்கு தொடர்பாக சற்று முன் வெளியான செய்தி.
தற்போது மேல் மாகாணத்தில் அமுல் படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் 09 திகதி காலை ஐந்து மணி முதல் நீக்கப்படும் என இரானுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.