கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தணை நிலையமானது மறு அறிவித்தல் வரை பூட்டு
கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தணை நிலையத்தின் இரு ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதைத் தொடர்ந்து அந்நிலையம் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.