கல்வி அமைச்சின் இசுறுபாய அலுவலகத்திற்கு தற்காலிகமாக பூட்டு
கொவிட் 19 சூழ்நிலை காரணமாக தொற்றுநீக்கும் நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் இசுறுபாய அலுவலகமானது மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
