http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 5 பேரும் அவர்களுடன் தொடர்பைப்பேணிய 132 பேருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது தொற்றுறுதியான 5 ஆயிரத்து 733 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *