மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொத்தணியில் 832 கொவிட் தொற்று உறுதி 8000 பேர் சுயதனிப்படுத்தலுக்கு
மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை தொத்தணியில் 134 பேருக்கு கொவிட் தொற்றுக்குள்ளாகியினை தொடர்ந்து 832 பேர் இது வரை கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் இவர்களுடன் தொடர்புடைவர்களாக கருதப்படும் 8000 பேர் 80 சுயதனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இரானுவ தளபதி லெப்டினன் கேனல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
