சகல பாடசாலைகளும் நாளை முதல் விடுமுறை கல்வி அமைச்சு அறிவிப்பு.
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் நாளை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 09 திகதி முதல் வழங்கப்படயிருந்தன.
கம்பகஹா பகுதியில் கொவிட் 19 நோயி தொற்றாளர் ஒருவர் இனங் காணப்பட்டதனை தொடர்ந்து இரண்டாம் தவணைக்கான விடுமுறை நாளை (05) திகதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
