http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொவிட் 19 தொற்று;குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 3 கோடியை எட்டியது.

கொவிட் 19 நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 03 கோடியை எட்டுயள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதனடிப்படையில் உலகலாவிய ரீதியில் 30,025,096,என அவ் ஊடகங்கள் அறிவித்துள்ளதுடன் இதில் 944,677 உயிரிழந்துள்ளதாகவும் அவ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *