http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மாகதுரே மதுஸ்ஸின் உதவியாளர் விசேட அதிரடிபடையினாரால் கைது.

திட்டமிட்ட போதை வர்த்தகத்துடன் தொடர்புடைய மாகதுரே மதுஸ் எனப்படும் போதை பொருள் வர்த்தக உதவியாளர் என கருதப்படும் ருவன் ரணவக்க,என்பவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அதிரடிப்படையினர் வெலிகம் தெனிபிட்டிய பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *