http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை 2021 முதல் தடை செய்ய சுற்றுச்சூழல் ஆணையம் நடவடிக்கை

சுற்றுச்சூழல் அதிகாரசபையின் மையம் (சி.இ.ஏ) இயக்குநர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க கூறுகையில், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக ஷாம்பு மற்றும் ஹேர் ஜெல், அடங்கிய (sachet ) பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தடை செய்வது குறித்து கவனம் செலுத்துகிறது என்றும் இத்தகைய தயாரிப்புகளின் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள விரிவான சேதங்களை CEA மேற்கோளிட்டு இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களை 2021 முதல் தடை செய்ய அமைச்சரவையில் முன்மொழியப்பட என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *