http://ceylononline.lk/

Ceylon Online News Portal

விமான படையினரால் 159630 கஞ்சா செடிகள் அழிப்பு.(வீடியோ இணைப்பு)

வீரவல விமானப்படை தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கமைய மூன்று விமானங்களை பயன்படுத்தி நாலு ஏக்கர் காணியில் எட்டு இடங்களில் சுமார் நான்கு அடி உயரத்திற்கு வளர்க்கப்பட்ட 159630 கஞ்சா செடிகள் விசேட அதிரடி (எஸ்.டி.எப்) படையினரால் அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

அம்பேகமுவ,குடாஓய.தனமல்வில ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மேற்கொண்ட சுற்றுp வளைப்புகளின் போதே குறித்த கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *